காட்சிகொடுத்தல்
kaatsikoduthal
தரிசனமளித்தல். பேதையுந் தாமுமாங் காட்சிமுன் கொடுத்தர் (பெரியபு. அமர்நீதி. 46). To appear or manifest oneself, as God to worshippers; to give audience, as a king to his subjects ;
Tamil Lexicon
தரிசனங் கொடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
kāṭci-koṭu-
v. intr. காட்சி +.
To appear or manifest oneself, as God to worshippers; to give audience, as a king to his subjects ;
தரிசனமளித்தல். பேதையுந் தாமுமாங் காட்சிமுன் கொடுத்தர் (பெரியபு. அமர்நீதி. 46).
DSAL