Tamil Dictionary 🔍

காட்சிமறைத்தல்

kaatsimaraithal


எண் குற்றத்துள் உண்மைக் கொள்கையைக் காணவொட்டாமல் தடுக்கும் செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. That which causes the obscuration or clouding of the taricaṉam. See தரிசனாவரணீயம். (சூடா.)

Tamil Lexicon


, ''v. noun.'' Hinder ance in seeing or observing any thing. See அஷ்டகுற்றம்.

Miron Winslow


kāṭci-maṟaittal
n. id.+.(Jaina)
That which causes the obscuration or clouding of the taricaṉam. See தரிசனாவரணீயம். (சூடா.)
.

DSAL


காட்சிமறைத்தல் - ஒப்புமை - Similar