Tamil Dictionary 🔍

கடாட்சித்தல்

kataatsithal


அருளுடன் நோக்குதல் , கிருபை செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருணோக்கஞ்செய்தல். அன்பர்மகிழ்வுறக் கடாட்சிக்கும் (சிவரக. தேவி மேருவரை. 13). To condescend to cast a side glance, to look upon with gracious favour;

Tamil Lexicon


kaṭāṭci-
11. v. tr. id.
To condescend to cast a side glance, to look upon with gracious favour;
அருணோக்கஞ்செய்தல். அன்பர்மகிழ்வுறக் கடாட்சிக்கும் (சிவரக. தேவி மேருவரை. 13).

DSAL


கடாட்சித்தல் - ஒப்புமை - Similar