பட்சித்தல்
patsithal
உண்ணுதல் ; கவர்தல் ; அழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். இரட்சித்தாலும் சரி பட்சித்தாலும் சரி. 3. To mar, destroy; உண்ணுதல். தசைகள் பட்சித்து (திருப்பு. 507). 1. To eat, devour, gobble, glut; அபகரித்தல். அவன்சொத்தை யெல்லாம் பட்சித்துவிட்டான். Loc. 2. To misappropriate;
Tamil Lexicon
paṭci-,
11 v. tr. bhakṣ.
1. To eat, devour, gobble, glut;
உண்ணுதல். தசைகள் பட்சித்து (திருப்பு. 507).
2. To misappropriate;
அபகரித்தல். அவன்சொத்தை யெல்லாம் பட்சித்துவிட்டான். Loc.
3. To mar, destroy;
அழித்தல். இரட்சித்தாலும் சரி பட்சித்தாலும் சரி.
DSAL