Tamil Dictionary 🔍

கண்ணிமைத்தல்

kannimaithal


இமைகொட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இமை கொட்டுதல். கண்ணி மைத்தலான் (நள. சுயம்வர. 153). To wink;

Tamil Lexicon


இமைவெட்டல்.

Na Kadirvelu Pillai Dictionary


kaṇ-ṇ-imai-
v. intr. id.+.
To wink;
இமை கொட்டுதல். கண்ணி மைத்தலான் (நள. சுயம்வர. 153).

DSAL


கண்ணிமைத்தல் - ஒப்புமை - Similar