Tamil Dictionary 🔍

காதடைத்தல்

kaathataithal


செவிடுபடல் ; நோய் முதலியவற்றால் காது கேளாது போதல் ; பசிமிக்க நிலையில் ஏற்படும் சோர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோய் முதலியவற்றால் செவி கேளாதுபோதல். To experience a choking sensation in the ear owing to fatigue, hunger, disease, etc.;

Tamil Lexicon


kātaṭai
v. intr. காது1+.
To experience a choking sensation in the ear owing to fatigue, hunger, disease, etc.;
நோய் முதலியவற்றால் செவி கேளாதுபோதல்.

DSAL


காதடைத்தல் - ஒப்புமை - Similar