Tamil Dictionary 🔍

களவழிவாழ்த்து

kalavalivaalthu


அரசன் போர்க்களத்துப்பெற்ற செல்வத்தைப் பாணர் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு.வெ.9, 19) (Puṟap.) Theme of a bard praising the spoils of a victorious king in war;

Tamil Lexicon


Kaḷa-vaḻi-vāḻttu,
n. id. + id. +.
(Puṟap.) Theme of a bard praising the spoils of a victorious king in war;
அரசன் போர்க்களத்துப்பெற்ற செல்வத்தைப் பாணர் புகழ்ந்து கூறும் புறத்துறை. (பு.வெ.9, 19)

DSAL


களவழிவாழ்த்து - ஒப்புமை - Similar