Tamil Dictionary 🔍

கலியாணவாழ்த்து

kaliyaanavaalthu


மணமக்களை வாழ்த்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வதூவரர்களை ஆசிர்வதிக்கை. (W.) Felicitations, blessings to a married couple;

Tamil Lexicon


, ''s.'' Nuptial con gratulation.

Miron Winslow


kaliyāṇa-vāḻttu
n. id. +.
Felicitations, blessings to a married couple;
வதூவரர்களை ஆசிர்வதிக்கை. (W.)

DSAL


கலியாணவாழ்த்து - ஒப்புமை - Similar