Tamil Dictionary 🔍

கவாத்து

kavaathu


போர்வீரர் புரியும் உடற்பயிற்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்வீரர் புரியுந் தேகப்பயிற்சி . Colloq.M Military drill

Tamil Lexicon


கவாய்த்து, s. (Hind.) military exercise, drill soldiers. கவாத்துப் பழக்க, to drill soldiers.

J.P. Fabricius Dictionary


[kvāttu ] --கவாய்த்து, ''s. (For.)'' Military exercise, ஆயதபரிட்சை. ''(Rott.)''

Miron Winslow


kavāttu
n. U. qawāid.
Military drill
போர்வீரர் புரியுந் தேகப்பயிற்சி . Colloq.M

DSAL


கவாத்து - ஒப்புமை - Similar