Tamil Dictionary 🔍

மங்கலவாழ்த்து

mangkalavaalthu


நூலின் முதலில் அல்லது இறுதியில் செய்யப்படும் துதி ; மணமக்களுக்கு வாழ்த்துக் கூறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணமக்களுக்கு ஆசி கூறுகை. மங்கலவாழ்த்துப் பாடலும் (சிலப். பதி. 63). 2. Wedding benediction; பிரபந்தத்தின் முதலில் அல்லது இறுதியிற் செய்யப்படும் துதி. (சி.சி.பாயி. 1, சிவஞா.) 1. Salutation, praise, especially in the opening or the conclusion of a poem;

Tamil Lexicon


, ''s.'' Salutation, bene diction, praise, especially to a hero in the opening or concluding of a poem.

Miron Winslow


maṅkala-vaḷttu
n. id.+
1. Salutation, praise, especially in the opening or the conclusion of a poem;
பிரபந்தத்தின் முதலில் அல்லது இறுதியிற் செய்யப்படும் துதி. (சி.சி.பாயி. 1, சிவஞா.)

2. Wedding benediction;
மணமக்களுக்கு ஆசி கூறுகை. மங்கலவாழ்த்துப் பாடலும் (சிலப். பதி. 63).

DSAL


மங்கலவாழ்த்து - ஒப்புமை - Similar