Tamil Dictionary 🔍

காடுகலைத்தல்

kaadukalaithal


வேட்டைக்காரர் விலங்குகளைக் கலைத்தல் ; வேலைக்காரரை அச்சுறுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதர்களை அடித்து விலங்கு பறவைகளைக் கலைத்தெழுப்புதல். 1. To beat the bush for starting the game; வேலைக்காரரைப் பயமுறுத்துதல். 2. To threaten subordinates or servants by calling them to a strict account;

Tamil Lexicon


kāṭu-kalai-
v. intr.id. +.
1. To beat the bush for starting the game;
புதர்களை அடித்து விலங்கு பறவைகளைக் கலைத்தெழுப்புதல்.

2. To threaten subordinates or servants by calling them to a strict account;
வேலைக்காரரைப் பயமுறுத்துதல்.

DSAL


காடுகலைத்தல் - ஒப்புமை - Similar