கூடுவைத்தல்
kooduvaithal
புண் புரையோடுதல். Loc. 3. To form a running sore; வியாதி வேர்வைத்துப் பலத்தல். (யாழ். அக.) 2. To become critical, as the condition of a patient; ஆணிச்சிதல் காய்ந்து சவ்வுப் பற்றுதல். (யாழ். அக.) 1. To begin to heal, after the dropping of the core of the ulcer;
Tamil Lexicon
kūṭu-vai-
v. intr. id.+.
1. To begin to heal, after the dropping of the core of the ulcer;
ஆணிச்சிதல் காய்ந்து சவ்வுப் பற்றுதல். (யாழ். அக.)
2. To become critical, as the condition of a patient;
வியாதி வேர்வைத்துப் பலத்தல். (யாழ். அக.)
3. To form a running sore;
புண் புரையோடுதல். Loc.
DSAL