முகதலைத்தல்
mukathalaithal
எதிர்முகமாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிர்முகமாக்குதல் எங்களை முகதலைத்துவிடும். (W.) To confront, face;
Tamil Lexicon
mukatalai-
11 v. tr. முகதலை.
To confront, face;
எதிர்முகமாக்குதல் எங்களை முகதலைத்துவிடும். (W.)
DSAL