கஷ்டாளி
kashtaali
அரும்பாடுபடுபவன். உண்மைக் கஷ்டாளி ஒட்டாண்டியாகவே நிற்கிறான் (மதி. கள. ii, 81). One who works hard;
Tamil Lexicon
kaṣṭāḷi
n. kaṣṭa+.
One who works hard;
அரும்பாடுபடுபவன். உண்மைக் கஷ்டாளி ஒட்டாண்டியாகவே நிற்கிறான் (மதி. கள. ii, 81).
DSAL