Tamil Dictionary 🔍

கூட்டாளி

koottaali


தோழன் ; பங்காளி ; காரியம் பார்ப்பவன் ; கூடிநடக்கிறவன் ; உடனொத்தவன் ; இரண்டில் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிநேகிதன். 1. Associate, companion; உடனொத்தவன். என் கூட்டாளியானால் அக்காரியம் எளிதில் முடியும். 4. Equal, compeer; ஜதையில் ஒன்று. (W.) 5. Fellow, one of a pair, as oxen horses; பங்காளி. 2. Partner in trade, coparcener; காரியஸ்தன். C. N. 3. Agent of a money-lending business;

Tamil Lexicon


, ''s.'' An associate, a compa nion, சிநேகிதன். 2. A partner in trade, co-partner, பங்காளி. 3. The fellow--as one of a yoke of oxen, a pair of horses, &c., சோடானது. அவனுமிவனுமொருகூட்டு. That man and this are in the most intimate terms. அவனோடேகூட்டாகாது. It will not be right to associate with him. கூட்டுக்குநிற்கிறாயா. Will you be a part ner in it?

Miron Winslow


kūṭṭāḷi,
n. id. + [ M. kūṭṭāḷi.]
1. Associate, companion;
சிநேகிதன்.

2. Partner in trade, coparcener;
பங்காளி.

3. Agent of a money-lending business;
காரியஸ்தன். C. N.

4. Equal, compeer;
உடனொத்தவன். என் கூட்டாளியானால் அக்காரியம் எளிதில் முடியும்.

5. Fellow, one of a pair, as oxen horses;
ஜதையில் ஒன்று. (W.)

DSAL


கூட்டாளி - ஒப்புமை - Similar