Tamil Dictionary 🔍

கண்டாவளி

kantaavali


கழுத்தில் அணியும் முத்துமாலை , கழுத்துமாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Necklace; See கண்டமாலை. கண்டாவளியைக் களிறுண்டது (திருவிளை. கல்லானை. 18).

Tamil Lexicon


kaṇṭāvaḷi
n. kaṇṭha+āvali
Necklace; See கண்டமாலை. கண்டாவளியைக் களிறுண்டது (திருவிளை. கல்லானை. 18).
.

DSAL


கண்டாவளி - ஒப்புமை - Similar