சண்டாளி
santaali
கொடியவள் ; புலைச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடும்பாதகி; சண்டாளி சூர்ப்பணகை ( தனிப்பா. i, 95, 15). 1. Low, degraded woman, sinful woman; புலைச்சி. 2. Woman of the most degraded caste;
Tamil Lexicon
துரோகி, புலைச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
caṇṭāḷi,
n. caṇdālī.
1. Low, degraded woman, sinful woman;
கொடும்பாதகி; சண்டாளி சூர்ப்பணகை ( தனிப்பா. i, 95, 15).
2. Woman of the most degraded caste;
புலைச்சி.
DSAL