Tamil Dictionary 🔍

பக்காளி

pakkaali


எருத்தின்மேல் நீரேற்றிக் கொணர்பவன். (W.) 1. One who carries water in a leather sack on a bullock; . 2. See பக்கறை2, 1. சோற்றுப்பக்காளி.

Tamil Lexicon


s. (Hind.) one that carries water in a leather sack on a bullock. பக்காளிமாடு, the bullock of பக்காளி.

J.P. Fabricius Dictionary


, [pkkāḷi] ''s. (Hind.)'' One who carries water in a leather sack on a bullock.

Miron Winslow


pakkāḷi,
n. U. pakhāḷī.
1. One who carries water in a leather sack on a bullock;
எருத்தின்மேல் நீரேற்றிக் கொணர்பவன். (W.)

2. See பக்கறை2, 1. சோற்றுப்பக்காளி.
.

DSAL


பக்காளி - ஒப்புமை - Similar