Tamil Dictionary 🔍

தக்காளி

thakkaali


காண்க : மணித்தக்காளி ; சீமைத் தக்காளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Tomato. See சீமைத்தக்காளி. மணித்தக்காளி. (தைலவ. தைல. 135.) 1. Indian winter-cherry;

Tamil Lexicon


s. a class of medicinal shrubs, tomato. நல்ல தக்காளி, பசுவின்,-- எருமைத், பேய்த், -- மணித், -- பெருந், -- etc. different kinds of it. தக்காளிப்பிள்ளை, an insect, grillus, பிள்ளைப் பூச்சி.

J.P. Fabricius Dictionary


ஒருசெடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [tkkāḷi] ''s.'' A class of medicinal shrubs, ஒர்செடி, Physalis, ''L.'' See அமுக்கிரா.- ''Note.'' There are different species, as எரு மைத்தக்காளி, குட்டித்தக்காளி, சீமைத்தக்காளி, நல்ல தக்காளி, பசுவின்தக்காளி, பிள்ளைத்தக்காளி, பெருந்தக் காளி, பேய்த்தக்காளி, மணத்தக்காளி, and மணித்தக் காளி. ''(c.)''

Miron Winslow


takkāḷi,
n. [T. takkili, K. M. takkāḷi.]
1. Indian winter-cherry;
மணித்தக்காளி. (தைலவ. தைல. 135.)

2. Tomato. See சீமைத்தக்காளி.
.

DSAL


தக்காளி - ஒப்புமை - Similar