கோஷ்டி
koashti
. See கோட்டி,1,3,4. கூட்டம் விர்தாகொஷ்டி யென்னிலே செல்வதெத்தனை (தாயு. ஆனந்தமான. 1). 1. Assembly, congregation; தெய்வசந்நிதி முதலியவற்றில் திருவாய்மொழி முதலியன் சொல்வார் இருக்கும் வரிசை. Vaiṣṇ. 2. Row, order, as of reciters of sacred works in the presence of the idol;
Tamil Lexicon
s. see *கோட்டி.
J.P. Fabricius Dictionary
kōṣṭi
n. gōṣṭhi.
1. Assembly, congregation;
கூட்டம் விர்தாகொஷ்டி யென்னிலே செல்வதெத்தனை (தாயு. ஆனந்தமான. 1).
2. Row, order, as of reciters of sacred works in the presence of the idol;
தெய்வசந்நிதி முதலியவற்றில் திருவாய்மொழி முதலியன் சொல்வார் இருக்கும் வரிசை. Vaiṣṇ.
kōṣṭi
n.
See கோட்டி,1,3,4.
.
DSAL