கவலை
kavalai
வருத்தம் ; மனச்சஞ்சலம் ; பல நினைவு ; ஒருவகை நோய் ; அக்கறை ; அச்சம் ; பல தெருக்கள் கூடுமிடம் ; கவர்த்த வழி ; மரக்கிளை ; நீரிறைக்கும் தோற்கூடை ; செந்தினை ; கிழங்குள்ள ஒருவகைக் கொடி ; மீன்வகையுள் ஒன்று ; கபிலை , புகர்நிறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோய்வகை. (அக. நி.) A disease; விசாரம். 1. Care, anxiety; . A kind of waterlift. See கபிலை1. சிறுகடல்மீன்வகை. 2. Malabar Sardine of beautiful green colour, attaining 7 in. in length Dussumieria acuta; கிழங்குள்ள ஒருவகைக்கொடி. ஆய்கொடிக் கவலையும் (சிலப். 11, 82). 1. A rooted creeper; வேதமோதும்போது பல பிரகணங்களில் ஒரேசொல்லோ தொடரோ வருமிடத்து நேரக்கூடிய குழப்பம். அவர் வேதத்திற் கவலைநேராமற் சொல்லக் கூடியவர். 10. Sections in the Vēda wherein the same word or words recur, thereby giving room for the reciter to divaricate; . 9. Italian millet. See செந்தினை. (பிங்.) மரக்கிளை. (பிங்.) 8. Branch, forking of branches, fork; கவர்த்த வழி. மன்றமுங் கவலையும் . . . திரிந்து (சிலப். 14, 214). 7. Diverging roads; பலதெருக்கூடுமிடம். கவலைமுற்றங் காவனின்ற (முல்லைப். 30). 6. Place where several ways meet; அச்சம். (திவா.) 5. Fear, dread; மனச்சஞ்சலம். மனப்பேரின்பமுங் கவலையுங் காட்டும் (மணி. 30, 63). 2. Distress, affliction; பலநினைவு. கவலைகொணெஞ்சினேன் (கலித். 134, 13). 3. Wandering thought; அக்கறை. அவனுக்குக் கல்வியிற் கவலையில்லை. 4. Concern, interest;
Tamil Lexicon
s. care, concern, அக்கறை; 2. anxiety, perplexity, விசாரம்; 3. sorrow, affiction, துன்பம்; 4. a leather bag to draw water; 5. diverging roads; 6. fork; 7. Italian millet, செந்தினை. கவலைப்பட, -கொள்ள, to be anxious sorrowful; to care. தீராக்கவலை, unceasing care and anxiety. கவலைக்கிடமான நிலைமை, grave critical situation. கவலையேற்றம், a kind of waterlift.
J.P. Fabricius Dictionary
kavale கவலெ care, concern, worry
David W. McAlpin
, [kvlai] ''s.'' Care, anxiety, solicitude, விசாரம். 2. Regret, sorrow, distress, afflic tion, grief, துன்பம். 3. A kind of creeping plant with a beautiful flower and yielding an edible root, ஓர்கொடி. 4. Red millet, செந்தினை. 5. Concern, அக்கறை. 6. ''(p.)'' Fear, dread, அச்சம். 7. Disease, pain, நோய். 8. A basket of leather to draw water, நீரிறைக் குந்தோற்கூடை. 9. Cross roads, சந்தி. 1. Diverging roads, கவர்வழி. 11. A branch, the forking of branches, a fork, மரக்கொம்பு. இப்போதுனக்குக்கவலையில்லாததாலிதையெழுது.... Write this since thou art not otherwise occupied.
Miron Winslow
kavalai
n. கவல்-. [M. kavala.]
1. Care, anxiety;
விசாரம்.
2. Distress, affliction;
மனச்சஞ்சலம். மனப்பேரின்பமுங் கவலையுங் காட்டும் (மணி. 30, 63).
3. Wandering thought;
பலநினைவு. கவலைகொணெஞ்சினேன் (கலித். 134, 13).
4. Concern, interest;
அக்கறை. அவனுக்குக் கல்வியிற் கவலையில்லை.
5. Fear, dread;
அச்சம். (திவா.)
6. Place where several ways meet;
பலதெருக்கூடுமிடம். கவலைமுற்றங் காவனின்ற (முல்லைப். 30).
7. Diverging roads;
கவர்த்த வழி. மன்றமுங் கவலையும் . . . திரிந்து (சிலப். 14, 214).
8. Branch, forking of branches, fork;
மரக்கிளை. (பிங்.)
9. Italian millet. See செந்தினை. (பிங்.)
.
10. Sections in the Vēda wherein the same word or words recur, thereby giving room for the reciter to divaricate;
வேதமோதும்போது பல பிரகணங்களில் ஒரேசொல்லோ தொடரோ வருமிடத்து நேரக்கூடிய குழப்பம். அவர் வேதத்திற் கவலைநேராமற் சொல்லக் கூடியவர்.
kavalai
n.
1. A rooted creeper;
கிழங்குள்ள ஒருவகைக்கொடி. ஆய்கொடிக் கவலையும் (சிலப். 11, 82).
2. Malabar Sardine of beautiful green colour, attaining 7 in. in length Dussumieria acuta;
சிறுகடல்மீன்வகை.
kavalai
n. [T. kapile, K. kapali, M. kappi, Tu. kapi.]
A kind of waterlift. See கபிலை1.
.
kavalai
n.
A disease;
நோய்வகை. (அக. நி.)
DSAL