Tamil Dictionary 🔍

கவணை

kavanai


கவண் , கல்லெறியும் கருவி ; மாட்டுக்குத் தீனிவைக்கும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கவண். கவணையிற் பூஞ்சினை யுதிர்க்கும் (கலித். 23). மாட்டுக்குத் தீனிவைக்கும் இடம். (W.) Place for feeding cattle;

Tamil Lexicon


s. a sling, கவண்; 2. a place for putting grass or straw for cattle to eat.

J.P. Fabricius Dictionary


, [kvṇai] ''s.'' A sling, கவண், 2. A place for putting grass or straw for cattle to eat, மாட்டுக்குப்புல்லிடுமிடம்.

Miron Winslow


kavaṇai
n.
See கவண். கவணையிற் பூஞ்சினை யுதிர்க்கும் (கலித். 23).
.

kavaṇai
n. prob. gō+அணை. [T. kavaṇamu.]
Place for feeding cattle;
மாட்டுக்குத் தீனிவைக்கும் இடம். (W.)

DSAL


கவணை - ஒப்புமை - Similar