Tamil Dictionary 🔍

கலவை

kalavai


கலப்புண்ட பொருள் ; சந்தனக்குழம்பு ; கலப்பான உணவு ; மண் கலந்த சுண்ணாம்பு , சுண்ணச்சாந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலப்புண்ட பொருள். 1. Mixture, compound, medley; சந்தனக்குழம்பு. தழுவியநிலவெனக் கலவை (கம்பரா. கடிமணப். 51). 2. Perfumed paste; கலந்த உணவு. கலவைக ளுண்டு கழிப்பர் (நாலடி, 268). 3. Mixture of different kinds of food, scraps, leavings; மணல்கலந்த சுண்ணாம்பு. Colloq. 4. Lime and sand mixed for mortar; மீன்வகை. (G. Tn. D. i, 229.) Indian Rockcod;

Tamil Lexicon


s. see under கல. கலவைக்கீரை, (coll. கலவங்கீரை) edible greens of sorts mixed together and cooked as a dish. கலவைச்சந்தனம், sandal paste with many aromatics added to it, கலவைச்சேறு.

J.P. Fabricius Dictionary


களபம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' A mixture, a compound, கலப்பு. 2. Compound per fumed ointment, பரிமளச்சேறு. 3. Lime and sand mixed for mortar, சாந்து. 4. Promiscuous arrangement, miscellany, சங்கீரணம். பாலுந்தேனுங்கலந்தகலவை. A composition of milk and honey. குறள்.

Miron Winslow


kalavai
n. கல-.
1. Mixture, compound, medley;
கலப்புண்ட பொருள்.

2. Perfumed paste;
சந்தனக்குழம்பு. தழுவியநிலவெனக் கலவை (கம்பரா. கடிமணப். 51).

3. Mixture of different kinds of food, scraps, leavings;
கலந்த உணவு. கலவைக ளுண்டு கழிப்பர் (நாலடி, 268).

4. Lime and sand mixed for mortar;
மணல்கலந்த சுண்ணாம்பு. Colloq.

kalavai
n. cf. கலவா.
Indian Rockcod;
மீன்வகை. (G. Tn. D. i, 229.)

DSAL


கலவை - ஒப்புமை - Similar