கெவுளி
kevuli
கவுளி , பல்லி ; மஞ்சள்நிறத் தேங்காய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவப்புச்சங்கு. (யாழ். அக.) Red-coloured conch; . See கவுளி2. (பிங்.) மஞ்சள் நிறமான காய்கள் உண்டாகும் தென்னைவகை. (W.) A species of cocount palm bearing yellowish fruit;
Tamil Lexicon
s. lizard, பல்லி.
J.P. Fabricius Dictionary
பட்டணவாசல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kevuḷi] ''s.'' A red species of cocoanut. (See கேளி.) 2. [''prop.'' கௌளி.] A wall lizard. கெவுளிச்செவ்விளநீர். The unripe fruit of the கெவுளி tree.--''Note.'' The water of this nut is much esteemed for bathing an idol, and for medicinal use. கெவுளிசொல்லுகின்றது. The lizard chirps- regarded as an omen.
Miron Winslow
kevuḷi,
n.
See கவுளி2. (பிங்.)
.
kevuḷi,
n. perh. gaura.
A species of cocount palm bearing yellowish fruit;
மஞ்சள் நிறமான காய்கள் உண்டாகும் தென்னைவகை. (W.)
kevuḷi
n.
Red-coloured conch;
சிவப்புச்சங்கு. (யாழ். அக.)
DSAL