நகவுளி
nakavuli
நகம் வாங்கி. (W.) 1. Barber's instrument for paring nails; தச்சுக்கருவிவகை. (யாழ். அக.) 2. Carpenter's gouge;
Tamil Lexicon
ஓருளி.
Na Kadirvelu Pillai Dictionary
, [nkvuḷi] ''s.'' A barber's instrument as நகம்வாங்கி. 2. A carpenter's tool.
Miron Winslow
naka-v-uḷi,
n. id.+.
1. Barber's instrument for paring nails;
நகம் வாங்கி. (W.)
2. Carpenter's gouge;
தச்சுக்கருவிவகை. (யாழ். அக.)
DSAL