Tamil Dictionary 🔍

கூவிளம்

koovilam


வில்வமரம் ; நேர்நிரையசை குறிக்கும் வாய்ப்பாடு ; மாவிலங்கம் ; கோளகபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வில்வம். (குறிஞ்சிப். 65). 1. Bael. See . 4. See கற்பாஷாணம். (சங். அக.) . 5. See கோளகபாஷாணம். (சங். அக.) நேர் நிரை குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப். 7, உரை.) Mnemonic for the metrical foot of nēr-nirai; பெரிய மாவிலங்கம். (L.) 2. A species of garlic pear;

Tamil Lexicon


கூவிளை, the name of a tree, cratæva religiosa, வில்வமரம்.

J.P. Fabricius Dictionary


, [kūviḷm] ''s.'' The வில்வம் flower tree. 2. ''[in prosody]'' A term for a certain met rical foot. See சீர்.

Miron Winslow


kūviḷam,
n. perh. ku + vil. [ M. kūvalam.]
1. Bael. See
வில்வம். (குறிஞ்சிப். 65).

2. A species of garlic pear;
பெரிய மாவிலங்கம். (L.)

Mnemonic for the metrical foot of nēr-nirai;
நேர் நிரை குறிக்கும் வாய்பாடு (காரிகை, உறுப். 7, உரை.)

4. See கற்பாஷாணம். (சங். அக.)
.

5. See கோளகபாஷாணம். (சங். அக.)
.

DSAL


கூவிளம் - ஒப்புமை - Similar