Tamil Dictionary 🔍

கவயம்

kavayam


காட்டுப்பசு ; கவசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காட்டுப்பசு. (திவா.) Bison, wild cow, Bos gavaus; கவசம். வீரக் கழலினார்க் கொருகவயமுங் கண்ணுமாய் நடப்பார் (திருவிளை. பன்றிக்குட்டிகளை.12). Armour, coat of mail;

Tamil Lexicon


கவயமா, கவயல், s. a wild cow, bos gavoeus.

J.P. Fabricius Dictionary


கவசம்.

Na Kadirvelu Pillai Dictionary


[kavayam ] --கவயல், ''s.'' A species of ox, the gayal or wild cow, காட்டா, Bos gawns bison. Wils. p. 286. GAVAYA. ''(p.)''

Miron Winslow


kavayam
n. gavaya.
Bison, wild cow, Bos gavaus;
காட்டுப்பசு. (திவா.)

kavayam
n. kavaca.
Armour, coat of mail;
கவசம். வீரக் கழலினார்க் கொருகவயமுங் கண்ணுமாய் நடப்பார் (திருவிளை. பன்றிக்குட்டிகளை.12).

DSAL


கவயம் - ஒப்புமை - Similar