கௌவியம்
gauviyam
பசுக் கொடுக்கும் பொருள்களான பால் , தயிர் , நெய் , மூத்திரம் , சாணம் ஆகியவற்றின் சேர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோரோசனை. (மூ. அ.) Bezoar; பால், தயிர், நெய், கோசலம், கோமயம் ஆகிய பசுவினின்று பெறப்படும் பொருள்கள். தீதில் கௌவியங் கூட்டுபு பிசைந்தனர் (சூத. சிவமா. 2, 23). The five choice products of a cow, viz., pāl, tayir, ney, kōcalam, kōmayam;
Tamil Lexicon
s. the excretions (five) of the cow used for purification; பால், தயிர், நெய், கோசலம், கோமியம் ஆகிய பஞ்ச கௌவியம்.
J.P. Fabricius Dictionary
, [kauviyam] ''s.'' The productions of the cow deemed indispensable in ceremonial purifications. See பஞ்சகவ்வியம். W. p. 286.
Miron Winslow
kauviyam
n. gavuya.
The five choice products of a cow, viz., pāl, tayir, ney, kōcalam, kōmayam;
பால், தயிர், நெய், கோசலம், கோமயம் ஆகிய பசுவினின்று பெறப்படும் பொருள்கள். தீதில் கௌவியங் கூட்டுபு பிசைந்தனர் (சூத. சிவமா. 2, 23).
kauviyam
n. gavya.
Bezoar;
கோரோசனை. (மூ. அ.)
DSAL