Tamil Dictionary 🔍

கயம்

kayam


மென்மை ; பெருமை ; இளமை ; கீழ்மை ; கீழ்மக்கள் ; கரிக்குருவி ; நீர்நிலை ; நீர் ; கடல் ; ஆழம் ; அகழி ; யானை ; தேய்வு ; குறைபாடு ; கேடு ; காசநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. Consumption, tuberculosis. See க்ஷயரோகம். கயக்கொடும் பிணியினால் (உபதேசகா. சிவத்து. 87). கேடு. (சூடா.) 3. Loss, destruction, ruin; குறைபாடு. (சூடா.) 2. Deficiency, defect; தேய்வு. தீவினை பின்னுவாமதியென . . . கயந்தருங்கொல் (திருச்செந். பு செயந்திபுரவை11 1. Decay, wane, diminution; யானை. கயந்தனைக் கொன்று (திருவாச. 9, 18). Elephant; ஆழம். கணிச்சிகளிற் கயம்பட நன்கிடித்து (சீவக. 592). 4. [M. kayam.] Depth; கடல். கயங்கரந்துறை யரக்கரை (உபதேசகா. விபூதி. 201). 3. Sea; நீர். (பிங்.) 2. Water; நீர்நிலை. துணிகயந் துகள்பட (மணி. 24, 84). 1. Tank, lake; . See கரிக்குருவி. கோக்கயம் (திருவாலவா. 60, 13). கீழ்மக்கள். இரும்பிற் பிணிப்பர் கயத்தை (நான்மணி. 12). 2. The mean; the wicked; the vicious; கீழ்மை. கயம்பெருகிற் பாவம் பெரிது (நான்மணி. 92). 1. Inferiority, baseness, meanness; இளமை. (திவா.) 3. Youthfulness; மென்மை. (பிங்.) 2. Tenderness, softness, smoothness; அகில். (சங். அக.) Eaglewood; அகழி. (யாழ். அக.) Moat; பெருமை. (பிங்.) 1. Greatness, superiority, eminence;

Tamil Lexicon


s. baseness, inferiority, கீழ்மை; 2. water, நீர்; 3. spring, ஊற்று; 4. ditch, அகழ்; 5. tank, குளம்; 6. depth, ஆழம்; 7. eminence, மேன்மை.

J.P. Fabricius Dictionary


, [kym] ''s.'' Decay, wasting away, தேய வு. 2. Loss, waste, destruction, ruin, கேடு. 3. Inferiority, baseness, selfishness, கீழ்மை. 4. Greatness, superiority, பெருமை. 5. Emi nence, மேன்மை. 6. Youthfulness, இளமை. 7. Water, நீர். 8. Depth, lowness, ஆழம். 9. A ditch, அகழி. ''(p.)'' 1. A tank, குளம். கயத்திலேபோய்விட்டது. It is gone to the bottom, it is sunk. கயந்தன்னைவைததையுள்ளிவிடும். A person of little mind will always be thinking of the insult offered him. (நாலடி.) கயமானநீர்மடு. A deep pool of water. (நீதிநெறி.)

Miron Winslow


kayam
n. கய.
1. Greatness, superiority, eminence;
பெருமை. (பிங்.)

2. Tenderness, softness, smoothness;
மென்மை. (பிங்.)

3. Youthfulness;
இளமை. (திவா.)

kayam
n. கய-மை.
1. Inferiority, baseness, meanness;
கீழ்மை. கயம்பெருகிற் பாவம் பெரிது (நான்மணி. 92).

2. The mean; the wicked; the vicious;
கீழ்மக்கள். இரும்பிற் பிணிப்பர் கயத்தை (நான்மணி. 12).

kayam
n. cf. கயவாய்2.
See கரிக்குருவி. கோக்கயம் (திருவாலவா. 60, 13).
.

kayam
n. prob. கசி-.
1. Tank, lake;
நீர்நிலை. துணிகயந் துகள்பட (மணி. 24, 84).

2. Water;
நீர். (பிங்.)

3. Sea;
கடல். கயங்கரந்துறை யரக்கரை (உபதேசகா. விபூதி. 201).

4. [M. kayam.] Depth;
ஆழம். கணிச்சிகளிற் கயம்பட நன்கிடித்து (சீவக. 592).

kayam
n. gaja.
Elephant;
யானை. கயந்தனைக் கொன்று (திருவாச. 9, 18).

kayam
n. Pkt.khaya kṣaya.
1. Decay, wane, diminution;
தேய்வு. தீவினை பின்னுவாமதியென . . . கயந்தருங்கொல் (திருச்செந். பு செயந்திபுரவை11

2. Deficiency, defect;
குறைபாடு. (சூடா.)

3. Loss, destruction, ruin;
கேடு. (சூடா.)

4. Consumption, tuberculosis. See க்ஷயரோகம். கயக்கொடும் பிணியினால் (உபதேசகா. சிவத்து. 87).
.

kayam
n.
Moat;
அகழி. (யாழ். அக.)

kayam
n. cf. சுயடேரிகம்.
Eaglewood;
அகில். (சங். அக.)

DSAL


கயம் - ஒப்புமை - Similar