குவலயம்
kuvalayam
பூமி ; நெய்தல் ; கருங்குவளை ; செங்குவளை: அவுபலபாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. குவலயமிசைக் குப்புற்று (கந்தபு. தாரக. 51). The earth world; நெய்தல். (திவா.) 1. White indian water-lily. See செங்குவளை. (W.) 3. Purple Indian waterlily. See கருங்குவளை. குவலயத் திருமலர் (சூடா.) 2. Blue nelumbo. See
Tamil Lexicon
குவலையம், s. (கு) earth,+வல யம்), the earth, the world; 2. white Indian water-lily; 3. blue nelumbo, நீலோத்்்பலம்; 4. purple Indian waterlily, செங்குவளை; 5. the nympha,a water-plant.
J.P. Fabricius Dictionary
, [kuvalayam] ''s.'' The earth, the world, பூமி; [''ex'' கு, earth, ''et'' வலயம், orb.] 2. The dark water-lilly, கருங்குவளை. 3. The red water-lilly, செங்குவளை. 4. The நெய்தல் water plant, Nymph&oe;a, ''L.'' Wils. p. 235.
Miron Winslow
ku-valayam,
n. ku-valaya.
The earth world;
பூமி. குவலயமிசைக் குப்புற்று (கந்தபு. தாரக. 51).
kuvalayam,
n. kuvalaya. cf. குவளை1.
1. White indian water-lily. See
நெய்தல். (திவா.)
2. Blue nelumbo. See
கருங்குவளை. குவலயத் திருமலர் (சூடா.)
3. Purple Indian waterlily. See
செங்குவளை. (W.)
DSAL