காவியம்
kaaviyam
பழையதொரு கதைபற்றிய தொடர் நிலைச் செய்யுள் ; கலம்பகம் ; பரணி முதலிய சிற்றிலக்கியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலம்பகம் பரணி முதலிய சிறுகாப்பியம். (தண்டி.) 2. Minor poetic composition; பழையதோர் கதைபற்றிய தொடர்நிலைச்செய்யுள். (திவ.) 1. Epic poem;
Tamil Lexicon
காப்பியம், s. an epic poem; minor poetic composition. காவியம்பாட, to compose a poem. பஞ்சகாவியம், the five ancient epic poems, சிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, மணிமேகலை & குண்டல கேசி.
J.P. Fabricius Dictionary
, [kāviyam] ''s.'' An epic poem, epic poetry --considered as one of the sixty-four கலைஞானம். Wils. p. 219.
Miron Winslow
kāviyam,
n. kāvya +.
1. Epic poem;
பழையதோர் கதைபற்றிய தொடர்நிலைச்செய்யுள். (திவ.)
2. Minor poetic composition;
கலம்பகம் பரணி முதலிய சிறுகாப்பியம். (தண்டி.)
DSAL