கழலை
kalalai
இரணக்கட்டி ; கழுத்தில் வரும் ஒருவகைக் கட்டி அல்லது நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்வயிற்றுக்கழலை (ஈடு, 1,1,3). See கழலைக்கட்டி.
Tamil Lexicon
s. a wen, tubercle, excrescence. கழலைக்கட்டி, a wen. கழலைக்கரப்பான், a kind of eruption on the body.
J.P. Fabricius Dictionary
கழலைக்கட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kẕlai] ''s.'' A wen, a tubercle, excres cence, புரைகுழல்.
Miron Winslow
kaḻalai
n. கழல்-. [M. kaḻala.]
See கழலைக்கட்டி.
கீழ்வயிற்றுக்கழலை (ஈடு, 1,1,3).
DSAL