Tamil Dictionary 🔍

கீழறை

keelarai


கீழறுக்கை ; நிலவறை ; பொந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொந்து. (W.) 3. Cavern, cell, hole; நிலவறை. (சிலப். 10, 191, உரை.) 2. Underground room, cellar; கீழறுக்கை. (சிலப். 5, 130, உரை) 1. Undermining; treachery;

Tamil Lexicon


, ''s.'' An under-ground room, a cellar, நிலவறை. 2. A cavern, a cell, a hole or passage under ground, வளை.

Miron Winslow


kīḻ-aṟai,
n. id. + அறை3.
1. Undermining; treachery;
கீழறுக்கை. (சிலப். 5, 130, உரை)

2. Underground room, cellar;
நிலவறை. (சிலப். 10, 191, உரை.)

3. Cavern, cell, hole;
பொந்து. (W.)

DSAL


கீழறை - ஒப்புமை - Similar