Tamil Dictionary 🔍

கிழலை

kilalai


திசை ; மரக்கலத்தின் சாய்வுப்பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திசை. இந்தக்கிழலையில் அவனைக் காணவில்லை. 1. Quarter, part, region; மரக்கலத்தின் சாய்வுப்பக்கம். 2. prob. கீழ். The lower side of a vessel, the side on which the sail is hoisted;

Tamil Lexicon


, [kiẕlai] ''s. [prov.]'' Quarter, part, region, திசை. 2. The lower or lee side of a vessel, the side on which the sail is hoisted, leeward, மரக்கலத்தின்சாய்வுப்பக்கம். இந்தக்கிழலையிலவனைக்காணவில்லை. He is not to be found hereabout.

Miron Winslow


kiḻalai,
n. (J.)
1. Quarter, part, region;
திசை. இந்தக்கிழலையில் அவனைக் காணவில்லை.

2. prob. கீழ். The lower side of a vessel, the side on which the sail is hoisted;
மரக்கலத்தின் சாய்வுப்பக்கம்.

DSAL


கிழலை - ஒப்புமை - Similar