Tamil Dictionary 🔍

கழுவாய்

kaluvaai


பரிகாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிராயச்சித்தம். வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென (புறநா. 34, 4). Purification, expiation from sin;

Tamil Lexicon


kaḻu-vāy,
n.கழுவு-+வாய்.
Purification, expiation from sin;
பிராயச்சித்தம். வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென (புறநா. 34, 4).

DSAL


கழுவாய் - ஒப்புமை - Similar