கடுவாய்
kaduvaai
கழுதைப்புலி ; நாய் ; காவிரியின் கிளையாறுகளுள் ஒன்று ; முரசம் , கடுவாய்ப் பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காவிரியாற்றின் கிளைநதிகளுள் ஒன்று. கடுவாய் மலிநீர்க் குடவாயில் (தேவா. 762, 11). 2. Name of a branch of the river Kāveri in the Tanjore District; கழதைப்புலி. செங்கைவெங்கடுவாய் (இராகு. தசரதன்சாப. 62). 1. Hyena; கடுவாய்ப்பறை. கடுவாயிரட்ட வளைவிம்ம (நந்திக். 6). 1. A kind of war-drum; நாய். (யாழ். அக.) 2. Dog;
Tamil Lexicon
s. a hyena, கழுதைப் புலி.
J.P. Fabricius Dictionary
, [kṭuvāy] ''s.'' A hyena, புலிக்குடத்தி.
Miron Winslow
kaṭu-vāy
n. கடு-மை + வாய்-.
1. Hyena;
கழதைப்புலி. செங்கைவெங்கடுவாய் (இராகு. தசரதன்சாப. 62).
2. Name of a branch of the river Kāveri in the Tanjore District;
காவிரியாற்றின் கிளைநதிகளுள் ஒன்று. கடுவாய் மலிநீர்க் குடவாயில் (தேவா. 762, 11).
kaṭuvāy
n. கடு-மை+.
1. A kind of war-drum;
கடுவாய்ப்பறை. கடுவாயிரட்ட வளைவிம்ம (நந்திக். 6).
2. Dog;
நாய். (யாழ். அக.)
DSAL