Tamil Dictionary 🔍

கதுவாய்

kathuvaai


குறைதல் ; வடுப்படுதல் ; மேற்கதுவாய் , கீழ்க்கதுவாய் என்னும் தொடை விகற்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடுப்படுகை. (திவா.) 1. Being scarred; குறைகை. கதுவாய்பட நீர்முகந்தேறி (திவ். பெரியாழ். 3, 5, 4). 2. Diminishing, decreasing; தொடைவிகற்பம். (இலக். வி. 723). 3. (Pros.) Mōṉai, of two kinds, viz., மேற்கதுவாய், கீழ்க்கதுவாய்

Tamil Lexicon


, [ktuvāy] ''s.'' A scar or seam of a wound, வடு. 2. ''[in poetry.]'' Alliteration, of which there are two kinds, மேற்கதுவாய் and கீழ்க்கதுவாய். See மோனைத்தொடை. ''(p.)''

Miron Winslow


katuvāy
n. கது +.
1. Being scarred;
வடுப்படுகை. (திவா.)

2. Diminishing, decreasing;
குறைகை. கதுவாய்பட நீர்முகந்தேறி (திவ். பெரியாழ். 3, 5, 4).

3. (Pros.) Mōṉai, of two kinds, viz., மேற்கதுவாய், கீழ்க்கதுவாய்
தொடைவிகற்பம். (இலக். வி. 723).

DSAL


கதுவாய் - ஒப்புமை - Similar