Tamil Dictionary 🔍

எழுவாய்

yeluvaai


தொடக்கம் , உற்பத்தி ; முதல் ; முதல் வேற்றுமை ; கருத்தா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருத்தா. 4. (Gram.) Subject; முதல். எழுவாயுகத்தி லொருசிலம்பி (சீகாளத். பு. சீகாள. 1). 2. The first; உற்பத்தி. எழுவா யிறுவா யிலாதன (தேவா. 292, 5). 1. Beginning, origin, source; முதல் வேற்றுமை. எழுவாயுருபு திரிபில்பெயரே (நன். 295). 3. (Gram.) Nominative case;

Tamil Lexicon


s. (எழு, rise + வாய், place); beginning, ஆதி; 2. (in gram.) nominative case, subject, முதல் வேற்றுமை. எழுவாயும் பயனிலையும் ஒத்திருக்கிறது, the subject and the predicate agree with each other.

J.P. Fabricius Dictionary


eḻu-vāy
n. எழு-+.
1. Beginning, origin, source;
உற்பத்தி. எழுவா யிறுவா யிலாதன (தேவா. 292, 5).

2. The first;
முதல். எழுவாயுகத்தி லொருசிலம்பி (சீகாளத். பு. சீகாள. 1).

3. (Gram.) Nominative case;
முதல் வேற்றுமை. எழுவாயுருபு திரிபில்பெயரே (நன். 295).

4. (Gram.) Subject;
கருத்தா.

DSAL


எழுவாய் - ஒப்புமை - Similar