பகுவாய்
pakuvaai
பிளந்த வாய் ; அகன்ற வாய் ; பிழா , தாழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாழி. (சங்.அக.) 2. Large-mouthed vessel; பிழா. (திவா.) 3. A vessel for baling water; அகன்ற வாய். பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்து (திவ். பெரியதி, 6, 5, 6); 1. Wide open mouth;
Tamil Lexicon
, ''s.'' A large mouth, an open mouth, அகன்றவாய். 2. A large mouthed vessel, தாழி. (சது.) பகுவாய்க்கொள்கலம். A vessel with a large mouth. பகுவாய்ப்பறை. A large drum.
Miron Winslow
paku-vāy
n. பகு-+.
1. Wide open mouth;
அகன்ற வாய். பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்து (திவ். பெரியதி, 6, 5, 6);
2. Large-mouthed vessel;
தாழி. (சங்.அக.)
3. A vessel for baling water;
பிழா. (திவா.)
DSAL