வழுவாய்
valuvaai
தப்புகை ; பாவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தப்புகை. வழுவாயுண்டென மயங்குவோள் (மணி. 11, 130). 1. Escape; பாவம். வழுவாய் மருங்கிற் கழுவாயு முணடென (புறநா. 34, 4). 2. Sin;
Tamil Lexicon
vaḻu-vāy
n. வழு+.
1. Escape;
தப்புகை. வழுவாயுண்டென மயங்குவோள் (மணி. 11, 130).
2. Sin;
பாவம். வழுவாய் மருங்கிற் கழுவாயு முணடென (புறநா. 34, 4).
DSAL