Tamil Dictionary 🔍

வழிப்படுதல்

valippaduthal


காண்க : வழிபடுதல் ; நேர்படுதல் ; சந்தித்தல் ; வணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தித்தல். அவன். எங்காவது வழிப்பட்டால் என்னிடம் வரச்சொல்லு.-tr. 3. To meet; . 1. See வழிபடு1-, 2. அமரர்கோன் வழிப்பட்டால் (திவ். திருவாய், 3, 1, 8). . 2. See வழிபடு1-, 1. பயணமாதல். 1. To go on one's way; நேர்படுதல். (யாழ். அக.) 2. To be reformed;

Tamil Lexicon


vaḻi-p-paṭu
v. id.+. intr.
1. To go on one's way;
பயணமாதல்.

2. To be reformed;
நேர்படுதல். (யாழ். அக.)

3. To meet;
சந்தித்தல். அவன். எங்காவது வழிப்பட்டால் என்னிடம் வரச்சொல்லு.-tr.

1. See வழிபடு1-, 2. அமரர்கோன் வழிப்பட்டால் (திவ். திருவாய், 3, 1, 8).
.

2. See வழிபடு1-, 1.
.

DSAL


வழிப்படுதல் - ஒப்புமை - Similar