Tamil Dictionary 🔍

காலிடுதல்

kaaliduthal


கால்வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கால்வைத்தல், அவர்கள் தாங்களுங் காலிடமாட்டாத புமி (ஈடு, 1, 3, 9). To set foot, enter;

Tamil Lexicon


kāl-iṭu-
v. intr. கால்1+.
To set foot, enter;
கால்வைத்தல், அவர்கள் தாங்களுங் காலிடமாட்டாத புமி (ஈடு, 1, 3, 9).

DSAL


காலிடுதல் - ஒப்புமை - Similar