குழல்லுதல்
kulalluthal
சுருளுதல். கடைகுழன்ற கருங்குழல்கள் (சீவக. 164). 1. To curl; சுருட்டி முடிக்கப்படுதல். (W.) 2. To be folded back into a roll or tied in a lock, as the hair of women in kuḻal;
Tamil Lexicon
kuḻal-,
3. v. intr.
1. To curl;
சுருளுதல். கடைகுழன்ற கருங்குழல்கள் (சீவக. 164).
2. To be folded back into a roll or tied in a lock, as the hair of women in kuḻal;
சுருட்டி முடிக்கப்படுதல். (W.)
DSAL