அன்றியுரைத்தல்
anriyuraithal
மாறுபட்டுச் சொல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறபட்டுச் சொல்லுதல். ஆரையு மன்னியுரைப்பன். (தேவா. 743, 10). To speak in opposition;
Tamil Lexicon
aṉṟi-y-urai-
v. intr. அன்று+.
To speak in opposition;
மாறபட்டுச் சொல்லுதல். ஆரையு மன்னியுரைப்பன். (தேவா. 743, 10).
DSAL