சிறிதுரைத்தல்
sirithuraithal
இகழ்ந்து பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இகழ்ந்து பேசுதல். சேர்ந்தாரை யெல்லாஞ் சிறிதுரைத்து (பழ.123). To belittle, despise, speak contemptuously or disparagingly of ;
Tamil Lexicon
ciṟiturai-,
v, tr. சிறிது + உரை.
To belittle, despise, speak contemptuously or disparagingly of ;
இகழ்ந்து பேசுதல். சேர்ந்தாரை யெல்லாஞ் சிறிதுரைத்து (பழ.123).
DSAL