Tamil Dictionary 🔍

கப்பு

kappu


கவர்கொம்பு ; கிளை ; பிளவு ; சிறுதூண் ; தோள் ; ஆதாரம் ; கவர்ச்சி ; சாயத்தின் அழுத்தம் ; செஞ்சாயவகை ; மயிர்க்கு ஊட்டுஞ்சாயம் ; கமுக்கம் ; உயரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிளவு. கப்புடை நாவினாகர் (கம்பரா. எதிர். 2). 3. Cleavage, cleft; சிறுதூண். (J.) 4. Small pilliar, post; தோள். கப்பா லாயர்கள் காவிற் கொணர்ந்த (திவ். பெரியாழ். 3, 1, 5). 5. Shoulder; ஆதாரம். ரக்ஷ்யரக்ஷகபாவம் தன் கப்பிலே கிடக்கும் (ஸ்ரீவசன. 244). 6. Support, refuge; கவர்ச்சி. கப்பின்றா மீசன் கழல் (சி. போ. 11, 5, வெண்.) 7. That which draws unto itself; சாயத்தின் அழத்தம். 1. Fastness of colour of the dye used for dyeing cloth; செஞ்£ய வகை. (G. Tj. D. i, 121). 2. A kind of red tint; மயிர்க்கு ஊட்டுஞ்சாயம். (W.) 3. Hair-dye; வீண்பேச்சு. Colloq. Idle or vain talk; இரகசியம். Loc. Privacy; secrecy; கிளை. 2. Branch, bough; கவர்கொம்பு. (பிங்.) 1. Forked branch; உயரம். (நாமதீப.) Height;

Tamil Lexicon


s. a forked branch of a tree, கவர்க் கொம்பு; 2. a post, a pillar தூண்; 3. refuge, ஆதாரம்; 4. cleft, பிளவு; 5. shoulder. தோள். கப்படி மரம், a tree with branches growing from the root. கப்புக்கால், bandy-legs. கப்புக்காலன், கப்புக்காலி, a bandylegged or crooked-legged person. கப்புங்கிளையுமாக, with many branches. கப்பு நாமம், a forked mark on the forehead of a Vaishnavite.

J.P. Fabricius Dictionary


கவர்கொம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kppu] ''s.'' A forked branch, கவர்க் கொம்பு. 2. A branch in general, கிளை. 3. A post rather slender, தூண். 4. A com position used for dyeing the hair black, மயிர்க்கூட்டுஞ்சாயம்.

Miron Winslow


kappu
n. cf. கம்பு.
1. Forked branch;
கவர்கொம்பு. (பிங்.)

2. Branch, bough;
கிளை.

3. Cleavage, cleft;
பிளவு. கப்புடை நாவினாகர் (கம்பரா. எதிர். 2).

4. Small pilliar, post;
சிறுதூண். (J.)

5. Shoulder;
தோள். கப்பா லாயர்கள் காவிற் கொணர்ந்த (திவ். பெரியாழ். 3, 1, 5).

6. Support, refuge;
ஆதாரம். ரக்ஷ்யரக்ஷகபாவம் தன் கப்பிலே கிடக்கும் (ஸ்ரீவசன. 244).

7. That which draws unto itself;
கவர்ச்சி. கப்பின்றா மீசன் கழல் (சி. போ. 11, 5, வெண்.)

kappu
n. T. kappu.
1. Fastness of colour of the dye used for dyeing cloth;
சாயத்தின் அழத்தம்.

2. A kind of red tint;
செஞ்£ய வகை. (G. Tj. D. i, 121).

3. Hair-dye;
மயிர்க்கு ஊட்டுஞ்சாயம். (W.)

kappu
n. U. gap.
Idle or vain talk;
வீண்பேச்சு. Colloq.

kappu
n.
Privacy; secrecy;
இரகசியம். Loc.

kappu
n. உகப்பு.
Height;
உயரம். (நாமதீப.)

DSAL


கப்பு - ஒப்புமை - Similar