கொழுப்பு
koluppu
koḻuppu,
n. கொழு-. [T. kovvu, K. kobbu, M. koḻuppu.]
1. Fulness, richness;
செழிப்பு. (பிங்.)
2. Fat, grease, lard;
நிணம். (பிங்.)
3. Plumpness, corpulency, fleshiness;
புஷ்டி. கழிப்புநீ ராரலொடு கொழுப்பிறாக் கொளீய (பெருங். மகத. 4, 42).
4. Thickness in consistency, as sandal paste;
குழம்பாயிருக்கை.
5. Sauciness, impudence;
திமிர்.
6. State of soil being too rich to be productive;
நிலத்தின் மதர்ப்பு.
DSAL