Tamil Dictionary 🔍

கிழிப்பு

kilippu


கிழிக்கை ; பிளப்பு ; குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிளப்பு. 2. Cleft, as in a mountain; குகை. வரைக்கிழிப்பன்ன (நற். 154). 3. Cavern, cave; கிழிக்கை. 1. Rending, tearing, ripping;

Tamil Lexicon


, ''v. noun.'' Rending, tearing, rip ping, கிழிக்கை.

Miron Winslow


kiḻippu,
n. கிழி2-.
1. Rending, tearing, ripping;
கிழிக்கை.

2. Cleft, as in a mountain;
பிளப்பு.

3. Cavern, cave;
குகை. வரைக்கிழிப்பன்ன (நற். 154).

DSAL


கிழிப்பு - ஒப்புமை - Similar