Tamil Dictionary 🔍

கழகு

kalaku


கல்வி பயிலும் இடம் , கல்விச் சங்கம் ; படை , மல் முதலியன பயிலும் இடம் ; சூது ; சூதாடுமிடம் ; ஓலக்கம் ; புலவர் கூடிய சபை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கழகம்.

Tamil Lexicon


kaḻaku
n. prob.
See கழகம்.
.

DSAL


கழகு - ஒப்புமை - Similar