Tamil Dictionary 🔍

கழு

kalu


கழுமரம் ; கழுகு ; சூலம் ; பசுவின் கழுத்தில் கட்டும் கழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கழுமரம். கழுவிலேறி (தமிழ்நா. 235). 1. [M. kaḻu.] Stake for impaling criminals; சூலம். (திவா.) 2. Trident; கறவாத பசுவைக் கறப்பதற்கு அதன் கழுத்தில் இரண்டுதலையுஞ்சு வி மாலைபோற் கட்டியிடுங் கழி. கழுவொடு சுடுபடை சுருக்கிய தோல் (கலித். 106). 3. Pieces of wood sharpened at both ends, strung together and put around the neck of fierce cows when milking; கழுக்குன்ற மமர்ந்தான் றன்னை (தேவா. 1131, 1). 4. [M. kaḻu.] See கழுகு. புற்பற்றை. (w.) Green turf;

Tamil Lexicon


s. a stake' to impale malefactors, கழுமரம்; 2. a trident, three forked weapon or tool, சூலம்; 3. a clump of grass, புற்பற்றை. கழுக்கடை, a short spear; a trident. கழுக்களம், the place for impaling malefactors. கழுப்பற்றை, a clump or tuft of grass, கழுமுள் s. arms in general; a spear; a trident; the pomegranate tree, மாதளை. கழுவேற, to be impaled. கழுவா நெஞ்சன், (coll.) a hard-hearted man. கழுவேறி, a villain who deserves impaling, also கழுவன். கழுவேற்ற, கழுவில்போட, to impale.

J.P. Fabricius Dictionary


, [kẕu] ''s.'' A stake for impaling crimi nals, கழுமரம். 2. ''(p.)'' A trident, சூலம். 3. An eagle, கழுகு. 4. ''[vul.]'' A green clump or cold of grass, புற்பற்றை.

Miron Winslow


kaḻu
n. cf. kaṣ. (= to kill.) [K. kaḻu].
1. [M. kaḻu.] Stake for impaling criminals;
கழுமரம். கழுவிலேறி (தமிழ்நா. 235).

2. Trident;
சூலம். (திவா.)

3. Pieces of wood sharpened at both ends, strung together and put around the neck of fierce cows when milking;
கறவாத பசுவைக் கறப்பதற்கு அதன் கழுத்தில் இரண்டுதலையுஞ்சு¦வி மாலைபோற் கட்டியிடுங் கழி. கழுவொடு சுடுபடை சுருக்கிய தோல் (கலித். 106).

4. [M. kaḻu.] See கழுகு.
கழுக்குன்ற மமர்ந்தான் றன்னை (தேவா. 1131, 1).

kaḻu
n.
Green turf;
புற்பற்றை. (w.)

DSAL


கழு - ஒப்புமை - Similar